Saturday, July 10, 2021 - 9:24am
கல்கிசையில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைதான மிஹிந்தலை பிரதேச சபையின் உப தவிசாளர், விசேட வைத்தியர் மற்றும் இரண்டு வியாபாரிகள் ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment