கரையோர புகையிரத பாதையிலான புகையிரத சேவைகள் மட்டுப்பாடு

கரையோர புகையிரத பாதையிலான புகையிரத சேவைகள் மட்டுப்பாடு-Train Derails at the Kalutara Railway Station-Coastal Line Service Limited

களுத்தறை தெற்கு புகையிரதத்திற்கு அருகில் புகையிரதமொன்று தடம் புரண்டதால், கரையோர பாதையிலான போக்குவரத்தை ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இன்று (03) முற்பகல் களுத்துறையிலிருந்து நீர்கொழும்பு வரை பயணித்த புகையிரதமொன்றே இவ்வாறு தடம் விலகியுள்ளது.

கரையோர புகையிரத பாதையிலான புகையிரத சேவைகள் மட்டுப்பாடு-Train Derails at the Kalutara Railway Station-Coastal Line Service Limited

இதன் காரணமாக கொழும்பிலிருந்து பயணிக்கும் புகையிரதங்கள் களுத்துறை - வடக்கு ரயில் நிலையம் வரையும், கொழும்பு செல்லும் புகையிரதங்கள் பயாகல புகையிரத நிலையத்திற்கும் மட்டுப்படுத்தப்படுவதாக, புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கரையோர புகையிரத பாதையிலான புகையிரத சேவைகள் மட்டுப்பாடு-Train Derails at the Kalutara Railway Station-Coastal Line Service Limited

Add new comment

Or log in with...