இன்று மாலை 6 மணி முதல் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்

இன்று மாலை 6 மணி முதல் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்-Isolation Status Update-Nitambuwa-Minuwangoda-Wellawatte Police Areas-NOCPC

- ஒரு சில பிரதேசங்கள் விடுவிப்பு

இன்று (24) பிற்பகல் 6.00 மணி முதல் ஒரு சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (24) பி.ப. 6.00 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவு

- நபீர் வத்தை

நிட்டம்புவ பொலிஸ் பிரிவு
- திஹாரி வடக்கு
- திஹாரி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாரண பன்சல வீதி
- கத்தோட்ட வீதி
- ஹிஜ்ரா மாவத்தைக்குள் நுழையும் பிரதேசம்

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவு
- கல்ஒலுவ கிழக்கு
- கல்ஒலுவ மேற்கு

இன்று (24) பி.ப. 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவு
- கல்ஒலுவ ஜும்ஆ பள்ளி வீதி
- ஹிஜ்ரா மாவத்தை
- அலுத் பார (புதிய வீதி)
- அக்கரகொட


Add new comment

Or log in with...