Friday, January 1, 2021 - 2:16pm
- கல்முனையில் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மூடல்
உடன் அமுலுக்கு வரும் வகையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அத்துடன், கல்முனை பிரதேசத்தில் உள்ள 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment