வெள்ளவத்தை நபீர் வத்தை தனிமைப்படுத்தலில்

வெள்ளவத்தை நபீர் வத்தை தனிமைப்படுத்தலில்-Nafeer Watte In Wellawatte Isolated With Immediate Effect

வெள்ளவத்தை, நபீர் வத்தை பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

கெரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...