Thursday, November 5, 2020 - 2:28pm
பிரண்டிக்ஸ் கொரோனா கொத்தணி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் தனக்கு உடனடியாக அறிவிக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுவரை அது தொடர்பில் எவ்வித விசாரணையும் இடம்பெறவில்லை என அறிவதால், இவ்வறிவுறுத்தலை சட்ட மாஅதிபர் விடுப்பதாக, சட்ட மாஅதிபரின் இணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
Add new comment