கொவிட்-19 மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிலைமையின் போது பொதுமக்களுக்கு கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் நிலையத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய துரித தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த தொலைப்பேசி இலக்கங்கள் ஊடாக பொதுமக்களுக்கு கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் நிலையத்துடன் இலகுவாக தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடமை அதிகாரி
(Duty Officer)
011 2860002
011 2860003
011 2860004
மின்னஞ்சல்: [email protected]
கடற்படை மற்றும் விமானப்படை கடமை அதிகாரி
(Navy and Air Force Duty Officer)
011 4055932
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
(Epidemiology Unit of the Ministry of Health)
011 3688664
011 3030864
Add new comment