ஊரடங்கு: ஹோமாகம, மொறட்டுவை, பாணந்துறை-வடக்கு, கிழக்கு

ஊரடங்கு: ஹோமாகம, மொறட்டுவை, பாணந்துறை-வடக்கு, கிழக்கு-Quarantine Curfew-Homagama-Moaratuwa-Panadura North-Panadura South Police Area

ஹோமாகம, மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...