மருந்தகங்கள், உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள் திறக்கும் தினங்கள் அறிவிப்பு

மருந்தகங்கள், உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள் திறக்கும் தினங்கள் அறிவிப்பு-District Wise Pharmacies & Essential Food Selling Items Opening Days

ஊரடங்கு வேளையில், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ரீதியில், வாரத்தில் இரு நாட்களில் முற்பகல் 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இவ்வாறு மருந்தகங்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

  • கம்பஹா, களுத்துறை: திங்கள், வியாழக்கிழமை
  • கொழும்பு, குருணாகல் : செவ்வாய், வௌ்ளிக்கிழமை
PDF File: 

Add new comment

Or log in with...