ஆட்பதிவு திணைக்கள சேவைகளும் இடைநிறுத்தம்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 12 -16) வரை ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் பொதுமக்களுக்கான சேவைகள் இடைநிறுத்தப்படுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு, 011 5 226 126, 011 5 226 115, 011 5 226 100, 011 5 226 150 இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு, ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...