ராஜித, ரூமிக்கு அழைப்பாணை

வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்புத் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும், அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டிற்கும் மேல் நீதிமன்றம்  அழைப்பாணை விடுத்துள்ளது.

இவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...