மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி

மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி-President Gotabaya Rajapaksa Thank People Who Vote For SLPP

நடைபெற்று முடிந்த தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும், ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விற்றர் கணக்கின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...