நுவரெலியா மாவட்டத்திலிருந்து 5 தமிழ் எம்.பிக்கள்

நுவரெலியா மாவட்டத்திலிருந்து 5 தமிழ் எம்.பிக்கள்-5 Tamil MP From Nuwara Eliya District

நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 5 தமிழ் வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை பொதுஜன பெரமுன கைபற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

பொதுஜன பெரமுன கட்சியில் வெற்றி பெற்றவர்கள்.

  1. ஜீவன் தொண்டமான் - 109,155
  2. சி.பி. ரட்நாயக்க - 70,871
  3. எஸ்.பி. திஸாநாயக்க - 66,045
  4. மருதபாண்டி ரமேஸ்வரன் - 57,902
  5. நிமல் பியதிஸ்ஸ - 51,225

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் வெற்றி பெற்றவர்கள்.

  1. பழனி திகாம்பரம் - 83,392
  2. வேலுசாமி இராதாகிருஸ்ணன் - 72,167
  3. மயில்வாகனம் உதயகுமார் - 68,119

இம்முறை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகூடிய வாக்குப் பதிவாக 75% வாக்குப் பதிவு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(தலவாக்கலை  குறூப் நிருபர் - பி. திருகேதீஸ்)


Add new comment

Or log in with...