வீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம்

பேசாலையில் வீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம்-Medicine Home Delivery-Pesalai Mannar

பேசாலை வைத்திய அதிகாரி இ. ஈற்றன் பீரீஸ் தலைமையில் வைத்திய ஊழியர்கள், நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கான மருந்துக்களை வழங்கும் நடவடிக்கை இன்று (28) முன்னெடுக்கப்பட்டது.

பேசாலையில் வீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம்-Medicine Home Delivery-Pesalai Mannar

ஊரடங்குச் சட்டம் அமுலில் தொடர்ந்து மூன்று நாட்களாக இருக்கின்ற இவ்வேளையில், மன்னார், பேசாலை பிரதேச வைத்தியசாலையில்  மாதந்தோறும் கிளினிக் செல்லும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

பேசாலையில் வீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம்-Medicine Home Delivery-Pesalai Mannar

(தலைமன்னார் நிருபர் - வாஸ் கூஞ்ஞ)

Add new comment

Or log in with...