Tuesday, March 24, 2020 - 4:22pm
வானிலிருந்து கிருமி நீக்கி தெளிக்கப்படும் என தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விமானப்படை ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி, இன்று (24) இரவு 11.30 மணியளவில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படும் என சமூக ஊடகங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது.
இத்தகவலில் எவ்வாறான உண்மையும் இல்லை என அவர் தெரிவித்தார்.
Add new comment