கொரோனா ஒழிப்பு சார்க் நிதியத்திற்கு ஜனாதிபதி 5 மில். டொலர் அன்பளிப்பு

கொரோனா ஒழிப்பு சார்க் நிதியத்திற்கு ஜனாதிபதி 5 மில். டொலர் அன்பளிப்பு-President pledges USD 5m to SAARC Corona Emergency Fund

கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள சார்க் நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அன்பளிப்புச் செய்ய உறுதியளித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மார்ச் 15 ஆம் திகதி சார்க் அரச தலைவர்களுக்கிடையில் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த நிதியம் தாபிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...