3 இலட்சம் பேருக்கு தொற்று; 3 நாட்களில் ஒரு இலட்சம் பேருக்கு தொற்று

3 இலட்சம் பேருக்கு தொற்று; 3 நாட்களில் ஒரு இலட்சம் பேருக்கு தொற்று-Globally 3 Hundred Thousand Confirmed Cases-Within 3 Days 100 thousand Dead Global Situation Report-Mar 22-1143am

- 92,376 பேர் குணமடைந்துள்ளனர்
- உலகளாவிய ரீதியில் 13,049 பேர் மரணம்
- ஒரே நாளில் இத்தாலியில் 793 பேர் பலி; இது வரை 4,825 மரணம்
- சீனாவில் 3,265 பேர் பலி; 72,358 பேர் குணமடைவு

இன்றையதினம் (22) கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளானவர்களின் உலகளாவிய எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது.

இதில் 92, 376 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆயினும் உலகளாவிய ரீதியில் மரண எண்ணிக்கை 13,049 ஆக பதிவாகியுள்ளது.

இதில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பதிவை 3ஆவது நாளாக பதிவு செய்துள்ள இத்தாலியில், கடந்த 24 மணித்தியாலங்களில் 793 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று உலகளாவிய ரீதியில்
ஜனவரி 22 - 580 பேர்
மார்ச் 06 - 102,050 பேர்
மார்ச் 18 - 218,822 பேர்
மார்ச் 21 - 305, 036 பேர்

இத்தாலியில் - 4,825 பேர் மரணம்
- கடந்த 24 மணித்தியாலங்களில் 793 பேர் பலி
- 53,578 பேருக்கு தொற்று
- 6,072 பேர் குணமடைவு

சீனாவில் - 3,265 பேர் மரணம்
- 81,348 பேருக்கு தொற்று
- 72,360 பேர் குணமடைவு

ஈரானில் - 1,556 பேர் மரணம்
- 20,610 பேருக்கு தொற்று
- 7,635 பேர் குணமடைவு

ஸ்பெயினில் - 1,381 பேர் மரணம்
- 25,496 பேருக்கு தொற்று
- 2,125 பேர் குணமடைவு

அமெரிக்காவில் - 340 பேர் மரணம்
- 26,747 பேருக்கு தொற்று
- 176 பேர் குணமடைவு
(3/22/2020 11:43am)


Add new comment

Or log in with...