எந்த சூழ்நிலையிலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படாது

ட்விற்றரில் ஜனாதிபதி

எந்தவொரு காரணத்திற்காகவும் பாராளுமன்றத்தின் அமர்வை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது ட்விற்றர் தளத்தில் இவ்வாறு அறிவித்துள்ளார். ட்விற்றர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘பாராளுமன்றத்தின் தற்போதைய அமர்வை எந்தவொரு காரணத்திற்காகவும் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது’


Add new comment

Or log in with...