இவர்களை கைது செய்ய உதவுங்கள்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுவோரின் விபரங்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீ.ஐ.டியினர்,பொது மக்களின் உதவிகளையும் நாடியுள்ளனர். இவர்களின் இருப்பிடங்கள் பற்றித் தெரிந்தோர், 071-8591771 மற்றும் 011-2422176 அல்லது 011-2395605 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தெரிவிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-> மொஹம்மட் சாதிக் அப்துல்ஹக்

-> பாத்திமா லதீபா

-> புலஸ்தினி ராஜேந்திரன் எனும் சாரா

-> மொஹம்மட் சஹீத் அப்துல்ஹக்

-> மொஹம்மட் காசிம் மொஹம்மட் ரில்வான்

-> அப்துல் காதர் பாத்திமா காதியா

ஆகியோரின் விபரங்களையே பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரியுள்ளது.

071-8591771

011-2422176

011-2395605


Add new comment

Or log in with...